ஐசிசி 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான அட்டவணை வெளியாகியுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஒக்டோபர் 10 ஆம் திகதி ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெறவுள்ளது.
2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.