- ADVERTISEMENT -

Tag: England T20 series

அயர்லாந்து, இங்கிலாந்து டி20 தொடருக்கு முன் இந்திய அணியில் திடீர் மாற்றம்.. காயத்தால் விலகிய முக்கிய வீரர்!

காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா vs இங்கிலாந்து டி20 தொடர்: அணியில் முக்கிய மாற்றம்... பிசிசிஐ வெளியிட்ட புது பட்டியல்.. என்ன காரணம்?

ஐபிஎல் 2026 முடிந்த பின்னர் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.