வியட்நாமில் நடைபெற்ற 73-வது உலக அழகிப் போட்டியில் டொமினிகன் குடியரசைச் சேர்ந்த ஜோஹெய்ரி மோலா டொமிங்கஸ் 2026-ம் ஆண்டின் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.