லங்கா ப்ரீமியர் லீக் போட்டியில் கமிந்து மெண்டிஸின் 88 ஓட்ட அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் கொழும்பு கேப்ஸ் அணி தம்புள்ளை சிக்ஸர்ஸை 21 ஓட்டங்களால் வீழ்த்தியது.