- ADVERTISEMENT -

Tag: cricket records

15 வயதில் சாதனை மழை: இறுதிப்போட்டியில் 29 பந்தில் 94 ரன்கள் விளாசிய வைபவ் சூர்யவன்ஷி

15 வயதான வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளார். இலங்கை ஏ அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெறும் 29 பந்துகளில் 94 ரன்கள் குவித்து தனது அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

23 வயதில் 7 டெஸ்ட் சதங்கள் - சச்சின் சாதனையை சமன் செய்து, பல உலக சாதனைகளை படைத்த இந்திய வீரர்!

23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்: 7 சதங்கள், 7 வெவ்வேறு மைதானங்கள் - இந்திய கிரிக்கெட்டின் புதிய சாதனை நாயகன்

இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது டெஸ்ட் வாழ்க்கையில் 7 சதங்களை பல்வேறு மைதானங்களில் அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். அவரது அற்புதமான ஆட்டம் மற்றும் சதங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம்.