அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது நெருங்கிய உதவியாளரான நடாலி ஹார்ப் உள்ளிட்ட ஊழியர்களுக்கு 45,000 டாலர் பணப் பரிசாக வழங்கியுள்ளதாக நிதி ஆவணங்கள் மூலம் வெளிவந்துள்ளது.