- ADVERTISEMENT -

Tag: Bengaluru court

சமூக வலைத்தள அவதூறு வழக்கு: 21 பேர் கைதானாலும் வழக்கை வாபஸ் பெற மாட்டேன் என நடிகை ரம்யா திட்டவட்டம்

சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக 21 பேர் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும், பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.