சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக 21 பேர் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற முடியாது என்றும், பெண்களை இழிவாகப் பேசுபவர்களுக்கு இது பாடமாக அமைய வேண்டும் என்றும் நடிகை ரம்யா தெரிவித்துள்ளார்.