வேத ஜோதிடத்தின்படி, செப்டம்பர் 1, 2026 அன்று சனி மற்றும் குரு பகவான் 120 டிகிரி கோணத்தில் இணைந்து நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். இந்த மங்களகரமான யோகம் செல்வம், அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம் ஆகியவற்றைத் தரும்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி சில ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு, நிலம் மற்றும் பூர்வீகச் சொத்து சேரும் யோகம் அதிகமாக இருக்கலாம். ரிஷபம், கடகம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு வீடு மற்றும் சொத்து தொடர்பான அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதைப் பார்க்கலாம்.
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் சஞ்சரிக்கவுள்ள நிலையில், ரிஷபம், மிதுனம் மற்றும் மகரம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு தொழில், வருமானம், பணியிடம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி பயணிப்பார். தற்போது அவர் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், 2026 ஜூலை 14 அன்று குரு பகவான் அஸ்தமன நிலையை அடைகிறார். இந்த அஸ்தமன காலம் ஆகஸ்ட் 12 வரை நீடிக்கும்.
ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவான் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பு சுமார் மூன்று நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
மே 11 அன்று செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறது. இந்த மாற்றம் மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026 ஏப்ரல் 19 அன்று நடைபெறும் அட்சய திரிதியையில் உருவாகும் அட்சய யோகம் காரணமாக மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செல்வம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வேத ஜோதிடத்தில் சுக்கிரன் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அசுரர்களின் குருவாக அறியப்படும் இவர், செல்வம், செழிப்பு, காதல், அழகு மற்றும் ஆடம்பர வாழ்க்கையை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறார்.
2026 ஜனவரி மாதத்தில், சனிபகவானின் ராசியான மகரத்தில் இந்த அரிய ராஜயோகம் அமையவுள்ளது. இது சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பொருளாதார மற்றும் தொழில் துறைகளில் புதிய வளர்ச்சியைத் தரப்போகிறது.
2025 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31, புதன்கிழமை அன்று, மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்.
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஆம் ஆண்டின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 27, சனிக்கிழமை அன்று உங்கள் ராசிக்கான பலன்கள் பற்றி இங்கே விரிவாக அறியலாம்.
இன்றைய ராசிபலன்: 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிரகங்கள் பல்வேறு விளைவுகளை உருவாக்குகின்றன.
தனுசு ராசியில் உள்ள புதனுடன் சுமார் 100 டிகிரி கோணத்தில் தொடர்பு கொண்டு ‘ஷான்தக யோகம்’ எனப்படும் சுபிக்ஷமான யோகத்தை உருவாக்கியுள்ளது.
மிதுன ராசிக்காரர்கள் இன்று மன அமைதியை உணர்வார்கள். குடும்பத்தினரின் ஆதரவு முக்கிய முடிவுகளில் உங்களுக்கு பலம் தரும். நிதி நிலை மேம்படும் வாய்ப்பு உள்ளது. பயணத் திட்டங்கள் சாதகமாக அமையும். பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.