- ADVERTISEMENT -

Tag: மெட்டா

உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை.. பயனர்கள் அவதி.. மெட்டா விளக்கம்

உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.