- ADVERTISEMENT -

Tag: பறக்கும் டாக்டர்கள்

மலேசியாவில் ‘பறக்கும் டாக்டர்கள்’ ஹெலிகாப்டர் விபத்து: விமானி உள்பட 5 பேர் பலி

மலேசியாவின் சரவாக் மாகாணத்தில் 'பறக்கும் டாக்டர்கள்' மருத்துவ சேவைக்கான ஹெலிகாப்டர் லாங் லேலாங் விமான ஓடுதளம் அருகே விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.