- ADVERTISEMENT -

Tag: தொழில்நுட்ப செய்திகள்

5 நிமிடங்களில் உடலை குளிர்விக்கும் ‘கூலிங் பூத்’: ஜப்பானின் புதிய தொழில்நுட்பம் என்ன தெரியுமா?

கடும் வெப்பத்தில் வேலை செய்பவர்களுக்காக ஜப்பானின் டிரஸ்கோ நிறுவனம் உருவாக்கிய ‘To Hiyamon Box’ கூலிங் பூத் 5 நிமிடங்களில் உடல் வெப்பத்தை குறைக்க உதவுகிறது.

உலகம் முழுவதும் முடங்கிய பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை.. பயனர்கள் அவதி.. மெட்டா விளக்கம்

உலகின் பல நாடுகளில் பேஸ்புக் டெஸ்க்டாப் சேவை திடீரென பாதிக்கப்பட்டதால் பயனர்கள் சிரமமடைந்தனர். தொழில்நுட்ப கோளாறே காரணம் என மெட்டா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.