செப்டம்பர் 11 முதல் சுவாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவும் அபரிமிதமான அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளது. முழு விபரம் இதோ!
உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026 செப்டம்பர் மாத கணிப்பின்படி, முதல் வாரத்தில் தனுசு, சிம்மம், ரிஷபம், துலாம், மிதுனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக அமையும்.
ஜூலை 27, 2026 முதல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியில் செல்லும் நிலையில், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கும் அபரிமிதமான நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம் மற்றும் சமூக புகழ் குறித்த ஜோதிட கணிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்
குருபகவான் ஒவ்வொரு 12 முதல் 13 மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். 2026 ஜூன் 2 அன்று, அவர் தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிக்கிறார்.
2026 ஆம் ஆண்டின் முதல் ராசி மாற்றம் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்று சுக்கிரன் மகர ராசிக்குள் நுழையவிருக்கிறார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான்.
2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது.
இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாள் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.