- ADVERTISEMENT -

Tag: தனுசு

மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் 4 ராசிகள்: உங்க ராசி இதுல இருக்கா?

ஜோதிட சாஸ்திரப்படி மேஷம், தனுசு, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய நான்கு ராசிக்காரர்கள் பொய் பேசாமல், மனதில் பட்டதை மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பேசுபவர்களாக விளங்குகின்றனர்.

உங்க வார ராசிபலன்: அக்டோபர் 04 முதல் 10 வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

2026 அக்டோபர் 04ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரையிலான 7 நாட்கள் காலகட்டத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கப் போகின்றன என்பதை இந்த வார ராசிபலனில் பார்க்கலாம்.

இந்த வார ராசிபலன்:  அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராஜயோக பலன்கள்... யாருக்கு திடீர் திருப்பம் தெரியுமா?

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 3 வரையிலான இந்த வார ராசிபலன்: 12 ராசிகளுக்குமான சுப யோகங்கள், தொழில் முன்னேற்றம், பண வரவு மற்றும் அதிர்ஷ்ட பரிகாரங்களின் முழு விபரம் இதோ!

ராகு கேது பெயர்ச்சி 2026: இந்த ராசிகளுக்கு திடீர் திருப்பம்! அடுத்தடுத்து காத்திருக்கும் மாற்றங்கள்; முழு விபரம் இதோ

ராகு கேது பெயர்ச்சி 2026 மூலம் மிதுனம், கடகம், தனுசு, மகரம் ராசிகளுக்கு ஏற்படவிருக்கும் திடீர் மாற்றங்கள் மற்றும் முக்கிய பலன்கள் பற்றிய முழுமையான ஜோதிடத் தொகுப்பு.

மறுமண யோகம் யாருக்கு? இந்த 4 ராசிகளுக்கு இரண்டாவது திருமணம் அமைய வாய்ப்பு அதிகமாம்!

ஜோதிட சாஸ்திரப்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளது? ரிஷபம், துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளின் முழு விபரங்கள் இதோ.

திடீர் பண வரவு தரும் செவ்வாய் பெயர்ச்சி: கடகத்தில் குரு சேர்க்கை; இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சொத்து குவியும் யோகம்!

கடக ராசிக்குள் நுழைந்த செவ்வாயால் குரு-செவ்வாய் சேர்க்கை! புதிய வீடு, நிலம் வாங்கி சொத்துக்களைக் குவிக்கும் அதிர்ஷ்ட யோகம் பெறும் 3 ராசிகள் எவை? முழு விபரம் இதோ.

செவ்வாய் சஞ்சாரத்தால் அடுத்த 24 நாட்கள் ராஜயோக பலன்கள் பெறும் 4 ராசிகள்... உங்க ராசி இதுல இருக்கா?

சனியின் பூசம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் பகவானால் அடுத்த 24 நாட்களில் அதிர்ஷ்ட யோகம் பெறும் 4 ராசிகள் எவை? தொழில், பண வரவு பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் 3 ராசிகள்: கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி – சொந்த வீடு, வாகனம் வாங்கும் ராஜயோகம் யாருக்கு? முழு விபரம் இதோ!

கடக ராசிக்குள் நுழையும் செவ்வாய் பகவானால் சொந்த வீடு, நிலம், வாகனம் வாங்கும் ராஜயோகத்தைப் பெறப்போகும் 3 ராசிகள் எவை? அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராஜயோகம்: செப்டம்பர் இறுதியில் இணையும் புதன்-சுக்கிரன்.. ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள்!

செப்டம்பர் இறுதியில் துலாம் ராசியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் பற்றிய முழுமையான பலன்கள் இதோ.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் ராகு-கேது பெயர்ச்சி: துலாம் முதல் மீனம் வரை கொட்டப்போகும் ராஜயோக பலன்கள் - முழு விபரம் இதோ!

2026 டிசம்பர் ராகு-கேது பெயர்ச்சியால் துலாம் முதல் மீனம் வரையிலான ராசிகளுக்குக் கிடைக்கவுள்ள யோக பலன்கள் மற்றும் நிதி முன்னேற்றங்கள் குறித்த முழுமையான ஜோதிடக் கணிப்பு இதோ.

புதன்-குரு சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு உச்சத்தில் அதிர்ஷ்டம், பணவரவு, புகழ்!

புதன் மற்றும் குருபகவானின் சேர்க்கை சில ராசிகளுக்கு தொழில், பணவரவு, உறவுகள் மற்றும் சமூக அங்கீகாரத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என ஜோதிடம் கூறுகிறது. இந்த சேர்க்கையால் அதிக நன்மைகளைப் பெறக்கூடிய 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

2026ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிகளுக்கும் என்ன பலன்? தெரியுமா?

2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ உள்ளது. கடக ராசியில் நடைபெறும் இந்த முழு சூரிய கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய ஜோதிட பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

இன்று உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?

ஆகஸ்ட் 10ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாவதாகக் கூறப்படும் நிலையில், கடகம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் 2 முதல் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமோக முன்னேற்றம்... வருமானமும் உயரும்!

செவ்வாயின் இந்த ராசி மாற்றம் அனைத்து 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரம் மற்றும் வருமானத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.

இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை... தொழில், வருமானத்தில் அதிரடி முன்னேற்றம்!

2026 ஜூலை 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு தொழில், பணவரவு, ஜாக்பாட் வாய்ப்பு!

2026 ஆகஸ்ட் 2 அன்று செவ்வாய் மிதுன ராசிக்குள் பெயர்ச்சியாகிறது. இந்த மாற்றத்தால் எந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் முன்னேற்றத்தில் அதிர்ஷ்டம் கைகூடும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.