Tag: ஜஸ்பரித் பும்ரா

ரோஹித் இல்லனா பும்ராவே கிடையாது.. என்ன நடந்துச்சு தெரியுமா? 

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்திய கிரிக்கெட்டுக்கு சில சிறந்த இளம் வீரர்களை அடையாளம் காட்டி இருக்கின்றது.