உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வங்காவின் 2026 செப்டம்பர் மாத கணிப்பின்படி, முதல் வாரத்தில் தனுசு, சிம்மம், ரிஷபம், துலாம், மிதுனம் ஆகிய 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் சிறப்பாக அமையும்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, சில ராசிகளில் பிறந்தவர்கள் அதிக தன்னம்பிக்கை, மன உறுதி மற்றும் தலைமைப் பண்புகளைக் கொண்டவர்களாக கருதப்படுகிறார்கள். சிம்மம், மேஷம், மகரம், ரிஷபம், கும்பம் ஆகிய ராசிகளின் சிறப்புகளை பார்க்கலாம்.
2025 ஆம் ஆண்டின் கடைசி வாரமான டிசம்பர் 28 முதல் ஜனவரி 3 வரையான காலகட்டத்தில் சில ராசிகளுக்கு குறிப்பாக அதிர்ஷ்டம் பூத்திருக்கிறது.
2026-ல் சனி, குரு, ராகு பெயர்ச்சிகளால் சவால்களை எதிர்கொள்ளும் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கான விரிவான ஜோதிட கணிப்பு. பொருளாதார, உடல்நல பாதிப்புகள் - கவனம் தேவை! Colombo Tamil வழங்கும் 2026 ராசிபலன்.
இன்று இனிமையான நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி காண்பார்கள். நீண்ட நாள் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள்.