ஆகஸ்ட் 10ஆம் தேதி கடக ராசியில் குருபகவான் உதயமாவதாகக் கூறப்படும் நிலையில், கடகம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமடைந்துள்ள இந்த காலகட்டத்தில், ரிஷபம், கன்னி, துலாம், மீனம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு ஏற்படும் சிறப்பான பலன்கள் மற்றும் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் குறித்த விரிவான ஜோதிட கணிப்பு.
குரு பகவான் கடக ராசிக்கு பெயர்ச்சியாகும் போது எந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிக நிதி மற்றும் வாழ்க்கை முன்னேற்றம் கிடைக்கும்.