இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே 22 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 3-வது பேட்டிங் வரிசையில் தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் விளையாடுவார் என உதவி பயிற்சியாளர் ரையான் டென் டஸ்சாட் தெரிவித்துள்ளார்.