- ADVERTISEMENT -

Tag: லண்டன் தீ விபத்து

லண்டனில் 22 மாடி குடியிருப்பில் தீ விபத்து: ஒருவர் பலி, இருவர் காயம்

லண்டன் பிளாக்வால்வே பகுதியிலுள்ள 22 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை.