2026 ஜூலை 29 அன்று சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரத்தால் ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகளுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படக்கூடிய சாதகமான பலன்கள்.
சூரியன் பரணி நட்சத்திரம் மற்றும் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.