ஜூலை 24, 2026 அன்று மிதுன ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் மிதுனம், கன்னி, கும்பம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு தொழில், பணம், புகழ் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட பலன்கள் கூறுகின்றன.