- ADVERTISEMENT -

Tag: ஜூன் 2026 ஜோதிடம்

சனி - புதன் நவபஞ்சம யோகம்: ஜூன் 22 முதல் அதிர்ஷ்ட கதவு திறக்கும் 3 ராசிகள்!

ஜூன் 22 அன்று புதன் கடக ராசிக்குள் நுழைவதாலும், சனி மீன ராசியில் சஞ்சரிப்பதாலும் நவபஞ்சம யோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பால் ரிஷபம், மிதுனம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணம் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைக்கலாம்.

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் இரட்டை ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் காத்திருக்கிறதாம்!

ஜூன் 15-ஆம் தேதி மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மற்றும் பத்ரா ராஜயோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது.