வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், செவ்வாய்க்கிழமை (27) காலைக்குள் தீவிர சூறாவளியாக வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.