மேஷ ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவதால் உருவான சந்திர மங்கள யோகம் 4 ராசிக்காரர்களின் நிதி நிலை, தொழில் வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கக்கூடும். எந்த ராசிகள் பலன் பெறுகின்றன என்பதை அறியுங்கள்.