இன்றைய காலகட்டத்தில் விவாகரத்துகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் நிலையில், கணவன் மனைவி இடையேயான உறவு மற்றும் வயது வித்தியாசம் குறித்து சாணக்கிய நீதி கூறும் கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.