கொழும்பில் பெய்த கனமழையால் ஆமர் வீதி - பாபர் சந்தி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு காவல்துறை அறிவுறுத்தல்.