ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில் 15 வயதில் அரை சதம் அடித்து வைபவ் சூர்யவன்ஷி புதிய உலக சாதனை படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 37 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய இளம் வீரரின் சாதனைகள் இதோ.