ஆயில்யம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய 3 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! அனுகூல பலன்கள் மற்றும் பண வரவு விபரங்கள் இதோ.
Today Rasi Palan : நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான, ராசியான நிறம், ராசியான எண் மற்றும் ராசியான நேரங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.