ஜூலை 24 முதல் புதன் நேர்கதியில் பயணிக்கிறது. இந்த மாற்றத்தால் கன்னி, கும்பம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் கல்வியில் என்னென்ன சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என்பதை அறியுங்கள்.