2026 ஆகஸ்ட் 2 அன்று செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைகிறது. இந்த கிரகப் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, குடும்பம் மற்றும் அதிர்ஷ்டத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.