2026 ஜூன் முதல் டிசம்பர் வரை 5 ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம், தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்பாராத செல்வ வாய்ப்புகள் கிடைக்கலாம் என பாபா வாங்கா தொடர்பான கணிப்புகள் கூறுகின்றன. உங்கள் ராசி இதில் உள்ளதா?
குரு மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைவதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் காணப்படும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இது மிகவும் சாதகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.