லண்டன் பிளாக்வால்வே பகுதியிலுள்ள 22 மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை.