மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் நான்காம் இலக்கத்தில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவுள்ளதாகவும் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இந்திய அணி தனது விளையாடும் XI-யில் சில மாற்றங்களைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.