2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த் தேர்வு செய்துள்ளார். ரோஹித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ள நிலையில், ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெறவில்லை.