2027 ஒருநாள் உலகக் கோப்பை திட்டத்தில் ரோகித் சர்மாவுக்கு இடமில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிக்குப் பிறகு அவர் ஓய்வு பெறலாம் என்ற தகவல் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா–இங்கிலாந்து 2வது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கவுதம் கம்பீருடன் அவர் பேசும் வீடியோ வைரலாகி ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஐபிஎல் 2026 முடிந்த பின்னர் நடைபெறவுள்ள அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council) 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.