கன்னி ராசியில் ஹஸ்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் புதனால் செப்டம்பர் 21 வரை இரட்டை ராஜயோகம் பெறும் 3 ராசிகள் எவை? தொழில் மற்றும் பண வரவு பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
புதன் புனர்பூசம் நட்சத்திரத்தில் நுழைவதால் மிதுனம், சிம்மம், துலாம் ஆகிய 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, நிதி லாபம் மற்றும் முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.