- ADVERTISEMENT -

Tag: Astrology News

அதிர்ஷ்ட கதவு திறக்கும் 3 ராசிகள்: கடகத்தில் செவ்வாய் பெயர்ச்சி – சொந்த வீடு, வாகனம் வாங்கும் ராஜயோகம் யாருக்கு? முழு விபரம் இதோ!

கடக ராசிக்குள் நுழையும் செவ்வாய் பகவானால் சொந்த வீடு, நிலம், வாகனம் வாங்கும் ராஜயோகத்தைப் பெறப்போகும் 3 ராசிகள் எவை? அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கதவு திறக்கும் 4 ராசிகள்: டிசம்பர் 11 வரை சனியின் அருளால் ராஜயோக திருப்பம் யாருக்கு? முழு விபரம் இதோ!

மீன ராசியில் சஞ்சரித்து வரும் சனி பகவான், கடந்த ஜூலை 27-ஆம் தேதி தனது வக்ரப் பயணத்தைத் தொடங்கினார். இந்த வக்ர நிலையானது வரும் டிசம்பர் 11-ஆம் தேதி வரை நீடிக்க உள்ளது.

குருவின் உச்ச நிலையால் உருவான விபரீத ராஜயோகம்: நிதி முன்னேற்றமும் யோகமும் பெறவுள்ள 3 ராசிகள்

உச்சம் பெற்றுள்ள குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகத்தின் மூலம் சிம்மம், தனுசு மற்றும் கும்ப ராசிக்காரர்கள் பெறவுள்ள பலன்கள் மற்றும் நிதி முன்னேற்றங்கள்.