சனி மற்றும் கேது உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் நவம்பர் 2026 வரை மேஷம், மிதுனம், தனுசு ராசிக்காரர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்க்கையில் சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிட நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த அரிய யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஜூன் 15-ஆம் தேதி மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மற்றும் பத்ரா ராஜயோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது.
பாபா வாங்காவின் பெயரில் பரவி வரும் கணிப்புகளின்படி, மேஷம், ரிஷபம் மற்றும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு வெற்றி, செல்வம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை அறியுங்கள்.
புதுவருடமான 2026ஆம் ஆண்டில் நடைபெறும் முக்கியமான கிரக மாற்றங்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை வழங்கினாலும், சிலருக்கு சவால்களை உருவாக்கக்கூடிய காலமாக இருக்கலாம் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர்.
சனி மற்றும் குருவின் யோகம் 2026-ல் இந்த மூன்று ராசிகளுக்கு வாழ்க்கையை மாற்றும் அளவிற்கு செல்வத்தையும், வாய்ப்புகளையும் கொண்டு வருகிறது. உங்கள் ராசி இந்த பட்டியலில் இருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!
ஜோதிட ரீதியாக, இந்த ஆண்டு கிரகங்களின் சக்திவாய்ந்த மாற்றங்களால் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் முக்கியமான திருப்பங்கள் ஏற்படப் போகின்றன.
ஜோதிடத்தில் வளம் தொடர்பாக முக்கிய பங்கு வகிக்கும் கிரகங்கள் குரு (Jupiter) மற்றும் சுக்கிரன் (Venus). 2026 முழுவதும் இவ்விரு கிரகங்களின் இயக்கம் சில ராசிகளுக்கு சிறப்பு வாய்ப்புகளை உருவாக்குகிறது.
கடந்த கால வலிகள், மனச்சுமைகள், உறவுச் சிக்கல்கள் ஆகியவை மெதுவாக விலகி, வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி திரும்பும் காலமாக 2026 அமையும். நீண்ட நாட்களாக மனதில் அடக்கி வைத்திருந்த பாரங்கள் குறையும்.
2026-ல் சனி, குரு, ராகு பெயர்ச்சிகளால் சவால்களை எதிர்கொள்ளும் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கான விரிவான ஜோதிட கணிப்பு. பொருளாதார, உடல்நல பாதிப்புகள் - கவனம் தேவை! Colombo Tamil வழங்கும் 2026 ராசிபலன்.