2026ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12ஆம் தேதி நிகழ உள்ளது. கடக ராசியில் நடைபெறும் இந்த முழு சூரிய கிரகணத்தால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படக்கூடிய ஜோதிட பலன்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.
ஜூலை 24, 2026 அன்று மிதுன ராசியில் புதன் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் பயணிக்கிறார். இதனால் மிதுனம், கன்னி, கும்பம் உள்ளிட்ட 3 ராசிகளுக்கு தொழில், பணம், புகழ் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட பலன்கள் கூறுகின்றன.
2026 ஜூலை 29 அன்று சுக்கிரன் உத்திரம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த சஞ்சாரத்தால் ரிஷபம், மிதுனம், சிம்மம், மகரம் ஆகிய ராசிகளுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படக்கூடிய சாதகமான பலன்கள்.
பொதுவாக குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் தங்கி பயணிப்பார். தற்போது அவர் கடக ராசியில் சஞ்சரித்து வருகிறார். இந்த நிலையில், 2026 ஜூலை 14 அன்று குரு பகவான் அஸ்தமன நிலையை அடைகிறார். இந்த அஸ்தமன காலம் ஆகஸ்ட் 12 வரை நீடிக்கும்.
2026 ஜூலை 5 முதல் ரோகிணி நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சியால் சிம்மம், மேஷம், தனுசு, கடகம், மீனம் உள்ளிட்ட 5 ராசிகளுக்கு பணவரவு, வெற்றி மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ஆனி மாத ராசிபலன் 2026! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் தொழில், பணம், ஆரோக்கியம், குடும்பம் மற்றும் அதிர்ஷ்ட பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
மேஷ ராசியில் சந்திரன் மற்றும் செவ்வாய் இணைவதால் உருவான சந்திர மங்கள யோகம் 4 ராசிக்காரர்களின் நிதி நிலை, தொழில் வளர்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கக்கூடும். எந்த ராசிகள் பலன் பெறுகின்றன என்பதை அறியுங்கள்.
மே 11 அன்று செவ்வாய் மேஷ ராசிக்கு பெயர்ச்சி பெறுகிறது. இந்த மாற்றம் மேஷம், ரிஷபம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சூரியன் பரணி நட்சத்திரம் மற்றும் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைவதால் கடகம், கன்னி, தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் மற்றும் முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
2026 மே 5ஆம் தேதி, செவ்வாய் மற்றும் குரு ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் 90 டிகிரி கோணத்தில் அமைந்து ‘கேந்திர திருஷ்டி யோகம்’ உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் நிதி வளர்ச்சியை வழங்கும் என ஜோதிடர்கள் கருதுகின்றனர்.
சூரியன் அதிகாரம், தலைமைத்துவம், நம்பிக்கை ஆகியவற்றைக் குறிக்க, புதன் புத்திசாலித்தனம், தொடர்புத் திறன், வியாபார நுணுக்கம் ஆகியவற்றை குறிக்கிறது.
ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி பெறுவது எப்படி முக்கியமோ, அதேபோல் அவர் அஸ்தமனம் அடையும் காலமும் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்த முக்கியமான ஜோதிட நிகழ்வு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடரும் என ஜோதிடர்கள் நம்புகின்றனர்.
ஜனவரி மாத இறுதியில் நிகழும் கேதுவின் நட்சத்திரப் பெயர்ச்சி பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.