குரு, சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளிட்ட கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொழில், பொருளாதாரம், குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.