- ADVERTISEMENT -

Tag: புதன்

ஆயில்ய நட்சத்திரத்தில் நுழையும் குரு - அக்டோபர் 31 வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜவாழ்க்கை!

2026 ஆகஸ்ட் 19-ஆம் திகதி முதல் அக்டோபர் 31-ஆம் திகதி வரை குரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க உள்ளார். கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் இந்த நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி அடைவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.

இன்று நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம்

2026 ஜூன் 11 முதல் 15 வரை, சுக்கிரன், குரு மற்றும் புதன் ஆகிய மூன்று சுப கிரகங்களும் ஒரே பகுதியில் அருகருகே தோன்றும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது.

நாளை தொடங்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்; என்ன காரணம் தெரியுமா?

கடந்த அக்டோபர் 3, 2025 முதல் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்து வந்த புதன் கிரகம், நாளை (அக்டோபர் 24, 2025) விருச்சிக ராசியில் குடியேறுகிறது.