ஜூன் 15-ஆம் தேதி மிதுன ராசிக்குள் சூரியன் நுழைவதால் உருவாகும் புதாதித்ய ராஜயோகம் மற்றும் பத்ரா ராஜயோகம், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது.