ஜூலை 14ஆம் தேதி கடக ராசியில் சந்திரன் மற்றும் குரு பகவான் இணைவதால் கஜகேசரி ராஜயோகம் உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பு சுமார் மூன்று நாட்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த அரிய யோகத்தின் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
இன்று மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் மகிழ்ச்சியான பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. நண்பர்களின் உதவியால் பணவரவு அதிகரிக்கலாம்
ஜூன் மாதத்தில் மிதுன ராசியில் சூரியன், புதன், சந்திரன் இணைந்து உருவாக்கும் திரிகிரக யோகம் எந்த 3 ராசிகளுக்கு சிறப்பு பலன்களை வழங்கும்? தொழில், பணவரவு மற்றும் குடும்ப வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை அறியுங்கள்.