- ADVERTISEMENT -

Tag: ஜூலை 27

வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்!

ஜூலை 27, 2026 முதல் டிசம்பர் 11 வரை சனிபகவான் மீன ராசியில் வக்ரமாகிறார். இந்த 138 நாட்கள் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு ஆகிய 4 ராசிகளுக்குப் பதவி உயர்வு, புதிய வேலை வாய்ப்புகள், வியாபார லாபம், பரம்பரை சொத்து ஆதாயம், நிதி நிலை வலுப்படுதல் என எதிர்பார்க்கப்படுகிறது.