- ADVERTISEMENT -

Tag: சுக்கிரன் சுவாதி நட்சத்திர பெயர்ச்சி 2026

செப்டம்பர் 11–ல் சுக்கிரனின் சுவாதி நட்சத்திர பெயர்ச்சி: பண மழையில் நனையவுள்ள 4 ராசிகள்!

ஜோதிடத்தில் அழகு, செல்வம், ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியான சுக்கிரன், செப்டம்பர் 11, 2026 அன்று சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். அக்டோபர் 24 வரை நீடிக்கும் இந்த பெயர்ச்சி, குறிப்பாக ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய 4 ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.