- ADVERTISEMENT -

Tag: சனிபகவான்

30 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிய சனிப் பெயர்ச்சி: கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்!

இந்தக் கிரக மாற்றம் இந்த ராசியினரின் கடன் சுமைகளையும் ஆரோக்கியக் குறைபாடுகளையும் நீக்கி, வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை அடைய வழிவகுக்கும்.

சனி வக்ர பெயர்ச்சி 2026: பணமும் புகழும் குவியும் 3 அதிர்ஷ்ட ராசிகள்!

ஜூலை 27, 2026 முதல் சனிபகவான் வக்ர பெயர்ச்சியில் செல்லும் நிலையில், ரிஷபம், துலாம், விருச்சிகம் ஆகிய 3 ராசிகளுக்கு கிடைக்கும் அபரிமிதமான நிதி ஆதாயம், தொழில் முன்னேற்றம் மற்றும் சமூக புகழ் குறித்த ஜோதிட கணிப்புகளை இந்தப் பதிவில் காணலாம்

27 ஆண்டுகளுக்கு பின் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி: 3 ராசிகளுக்கு குவியப் போகும் அதிர்ஷ்டம்

27 ஆண்டுகளுக்கு பிறகு சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணிக்கிறார். இந்த மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செல்வமும் வெற்றியும் தரும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

சனி உச்சம் செல்வதால்.. யாருக்கு யோகம் தெரியுமா?

ஒவ்வொரு கிரகங்களும் தங்களது இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் அந்த வகையில் சனி பகவானும் தனது இடத்தை மாற்றுவார்