Tag: பைஷ் பாஷல்

14,098 ரன்கள் அடித்த இந்திய வீரர்.. கடைசிவரை இந்திய அணியில் இடம் இல்லை... அதிருப்தியில் ஓய்வு!

டெஸ்ட் போட்டிகளில் 14,098 ரன்களை குவித்த இந்திய வீரருக்கு, கடைசிவரை ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.