இசையமைப்பாளர் தேவா காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் கிராமத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திரையுலகினரும் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
மலையாளம் மற்றும் தமிழ்த் திரையுலகில் மமிதா பைஜுவின் பிரமிக்க வைக்கும் வெற்றிப்பயணம் தொடர்கிறது. 'ஜனநாயகன்', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'பெத்லேகேம் குடும்ப யூனிட்' ஆகிய மூன்று படங்களும் ஒரே ஆண்டில் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளன.
நடிகை அஞ்சலி, விஷாலின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மகுடம்' படத்தில் தனக்கு மிகவும் பிடித்த 'அன்னபூரணி' கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், தனது திரை வாழ்க்கையில் முதல் முறையாக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதாகவும் பகிர்ந்துள்ளார்.
நடிகை திரிஷா எதிர்காலத்தில் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளதாக இயக்குநர் பிரவீன் காந்தி தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
“இனி யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று நடிகை அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை திரிஷா, இலங்கைத் தமிழ் மிகவும் தூய்மையானது என்றும், அதன் உச்சரிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
நடிகை சில்க் ஸ்மிதா குறித்து நடிகை குஷ்பூ பகிர்ந்த நினைவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. "வாய் பிளந்து பார்த்த ஒரே நடிகை அவர்தான்" என்று குஷ்பூ கூறியுள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகளுக்குப் பிறகு முதல்முறையாக பொதுமேடையில் பேசிய நடிகர் ரவி மோகன், ரசிகர்களிடம் மண்டியிட்டு கண்ணீருடன் மன்னிப்பு கோரியுள்ளார்.
நடிகர் சூர்யா அரசியலில் களமிறங்கப் போகிறாரா? ரசிகர் மன்ற நிர்வாகியின் பேச்சைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இருப்பினும், சூர்யா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், இயக்குநர் சற்குணம் இயக்கும் 'குரத்தி' வலைத் தொடரின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் இமயம் என்று அழைக்கப்பட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். கடந்த ஆண்டு அவரது மகன் மனோஜ் உயிரிழந்த துயரில் இருந்து மீளாத நிலையிலேயே உடல்நலமும் பாதிக்கப்பட்டிருந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சிம்ரன், தற்போதைய சினிமா வசூல் கணக்குகள் குறித்து ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளார்.
ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ், தனது இயல்பான நடிப்புத் திறமையைக் கொண்டு ரசிகர்களின் மத்தியில் பாராட்டைப் பெற்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி. தற்போது ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முக கலைஞராக வலம் வருகிறார்.