Tag: கிறிஸ் கெய்ல்

கிறிஸ் கெய்ல் சாதனையை உடைத்து ரோஹித் சர்மா படைத்த புதிய சாதனை!

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.