Tag: Shahid Afridi

விராட் கோலியோட மாஸ் தெரியனும்னா... பாகிஸ்தானுக்கு வந்து பாருங்க.. அப்ரிடி அழைப்பு!

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் பயணிப்பதும், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா வருவதையும் பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கும். 

உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.. இப்படி செய்யலாமா.. கொந்தளித்த அப்ரிடி!

அதனை விடுத்து, பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு செல்போன் மூலம் அழைத்து யாரெல்லாம் தன்னை பற்றி தவறாக பேசுகிறார் என்று விசாரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.

எந்த அதிசயமும் வந்து அணியை காப்பாற்றாது... பாபர் அசாமை விளாசிய ஷாஹித் அப்ரிடி.. என்ன சொன்னார்?

ஒரு கேப்டன் தான் எல்லாமே. ஒரு கேப்டன் சிறப்பாக செயல்பட்டால், பீல்டிங் செய்யும் போது டைவ் அடித்தால், மற்ற வீரர்களை ஓவர்களுக்கு இடையே ஆதரித்து நடந்து கொண்டால், மொத்த அணியும் சுறுசுறுப்பாக இருக்கும்.